Sbs Tamil - Sbs

குயின்ஸ்லாந்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்ததாகக் கூறப்படுபவர் NSWஇல் கைது

Informações:

Synopsis

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சன்ஷைன் கோஸ்ட் என்ற இடத்தில் 1997ஆம் ஆண்டு மீகன் ரோஸ் (Meaghan Rose) என்ற பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறப்படும் கீத் லீஸ் (Keith Lees) என்பவர் NSW மாநிலத்தில், சிட்னி நகரின் வடமேற்கு பகுதியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.