Sbs Tamil - Sbs

“மனதில் மாற்றம் இல்லாமல் உடற்பயிற்சி போல் செய்வது யோகாப்பியாசம் ஆகாது!”

Informações:

Synopsis

நடிகர், பத்திரிகையாளர், எழுத்தாளர், யோகாசன பயிற்றுனர் என்று பன்முகம் கொண்ட, ஏயெம் என்ற புனைபெயர் கொண்ட C அண்ணாமலை அவர்கள் அண்மையில் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து உரையாடிய நேர்காணல்.