Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவில் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் வேலைவாய்ப்புகள் எவை?

Informações:

Synopsis

2025ல் நீங்கள் வேலை தேடுகிறீர்களானால், retail வணிகம், தொழில்நுட்பத்துறை மற்றும் பராமரிப்புத்துறை சிறந்ததொரு தொடக்கமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.