Sbs Tamil - Sbs

கணவன் உட்பட 50க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளான பெண்- உலகை உலுக்கிய வழக்கு

Informações:

Synopsis

Gisele Pelicot என்ற பிரெஞ்சுப் பெண்ணை அவரது கணவர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருந்த செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். (This story contains references to rape/domestic violence/sexual assault/abuse.)