Sbs Tamil - Sbs
உங்கள் வீட்டை திருட்டிலிருந்து பாதுகாப்பது எப்படி?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:59
- More information
Informações:
Synopsis
எம்மையும் எமது வீட்டையும் திருட்டிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற கேள்விக்குப் பதில் தருகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.