Sbs Tamil - Sbs

நாட்டில் எங்கு விற்கப்பட்ட அதிஷ்டலாபச் சீட்டுகள் பரிசுகளை பெற்றுக் கொடுத்துள்ளன?

Informações:

Synopsis

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்பட்ட lottery- அதிஷ்டலாபச் சீட்டுகள் 473 division one வெற்றி உட்பட மொத்தம் 1.58 பில்லியனுக்கும் அதிகமான பரிசுத் தொகையைக் கொண்டு வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.