Pagutharivu Podcast | ?????????? ?????????? | Tamil Podcast

சிதறுண்ட மணிப்பூர்: வலுப்பெறும் யூனியன் பிரதேச கோரிக்கை | Demand for KUKILAND

Informações:

Synopsis

சிதறுண்ட மணிப்பூர்: வலுப்பெறும் யூனியன் பிரதேச கோரிக்கை | Demand for KUKILAND The Demand for KUKILAND: Looking Into the Kuki Cause Guests: Tingbem Khongsai, Spokesperson & Media Coordinator, Kuki Students Organization - Delhi&NCR Seigoulen Haokip, Spokesperson & Media Coordinator, Kuki Students Organization - Delhi&NCR இந்த பதிவில், கூக்கி மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர்களோடு, மணிப்பூரில் நடந்துவரும் கூக்கி மக்களுக்கு எதிரான வன்முறையின் தற்போதையை சூழலை பற்றியும், கூக்கி மக்களின் அரசியல் தீர்விற்கான கோரிக்கையை பற்றியும் பேசியிருக்கிறோம். இந்த பதிவில் பேசியிருப்பவர்கள் இருவரும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.