Sbs Tamil - Sbs
மெல்பன் யூத வழிபாட்டுத்தலம் மீதான "பயங்கரவாத" தாக்குதல்- பிந்திய தகவல்கள்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:06:29
- More information
Informações:
Synopsis
மெல்பனிலுள்ள யூத வழிபாட்டுத் தலம் மீது வேண்டுமென்றே தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையடுத்து ஆஸ்திரேலிய அரசு ஒரு சிறப்பு பணிக்குழுவை -specialist taskforceஐ நிறுவுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.