Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தற்காலிக விசா அறிமுகம்!

Informações:

Synopsis

Skills in Demand (SID) விசா என்ற புதிய தற்காலிக விசாவை ஆஸ்திரேலியா அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.