Sbs Tamil - Sbs

எதிர்க்கட்சியின் அணுசக்தி திட்டத்தின் கீழ் நிலக்கரி ஆலைகள் நீண்டகாலம் இயங்கும்

Informações:

Synopsis

நீண்டகாலமாக எதிர் பார்க்கப்பட்ட coalition எதிர்க்கட்சியின் அணுசக்தி கொள்கை குறித்த விபரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. 25 ஆண்டுகளில் சுமார் 331 பில்லியன் டொலர்கள் செலவில் அதன் அணுசக்தித் திட்டம் செயலாக்கம் பெறும் என்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை நம்பியிருக்கும் அரசின் திட்டத்தை விட அந்த எண்ணிக்கை 263 பில்லியன் டொலர்கள் குறைவு என்றும் அது கூறுகிறது.