Sbs Tamil - Sbs

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

Informações:

Synopsis

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள "ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா, நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்திய அரசியலமைப்பு குறித்த விவாதம், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறதா? மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானது போன்ற செய்திகளின் பின்னணியோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!