Sbs Tamil - Sbs

ஊதியத்திருட்டு: இலங்கை முன்னாள் துணைத்தூதருக்கு அபராதம் விதித்துள்ள ஆஸ்திரேலிய நீதிமன்றம்

Informações:

Synopsis

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்பராவில் இலங்கையின் துணைத்தூதராக கடமையாற்றிய ஹிமாலி அருணதிலகவின் வீட்டுப் பணியாளராக வேலைசெய்த பெண், பணிச் சுரண்டலுக்குள்ளானதாக கூறப்படும் வழக்கில் மேலுமொரு தொகை பணத்தை அபராதமாக செலுத்துமாறு, ஹிமாலி அருணதிலகவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.