Sbs Tamil - Sbs

உங்கள் ஈரலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்!

Informações:

Synopsis

நம்மில் பலருக்கும் ஏற்படக்கூடிய நோய்நிலைமைகளில் ஒன்று Fatty liver disease. இது எதனால் ஏற்படுகிறது மற்றும் இதற்குத் தீர்வு என்ன என்பது உள்ளிட்ட விடயங்களை விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் - Gastroenterologist குமணன் நலங்கிள்ளி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.