Sbs Tamil - Sbs

பகலொளி சேமிப்பு நேரம்: “பயனில்லை” என்கிறார்கள் விவசாயிகள்

Informações:

Synopsis

நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, ACT, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் பகலொளி சேமிப்பு நேர மாற்றம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும், இது நீண்ட வார விடுமுறையுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுவதுண்டு. ஆனால், இதனை இரண்டு மாதங்கள் தாமதப் படுத்த வேண்டுமென்று NSW மாநில விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கிறார்கள்.