Sbs Tamil - Sbs

ஓவியத்திற்கு ஒரு இலட்சம் டொலர்கள்! தமிழர்கள் எப்போது வெல்வார்கள்?

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய கலை உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான Archibald Prize கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.