Sbs Tamil - Sbs

இந்திய தேர்தல்: வட கிழக்கு மாநிலங்களின் கள நிலவரம்

Informações:

Synopsis

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல கிழக்கு மாநிலங்களில் நிலவும் கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பனிரண்டாம் பாகம்.