Sbs Tamil - Sbs

Essential Steps of CPR Everyone Should Know - துடிப்பு நின்ற இதயத்தை உங்களாலும் துடிக்க வைக்க முடியும்!!

Informações:

Synopsis

Doing CPR right away can double or even triple a person’s chance of surviving cardiac arrest. Dr Dayamathi Jeganathan who works as a Senior Emergency Specialist at Blacktown and Westmead Hospital explains more about CPR. - ஒருவரின் இதயம் ஏதாவது காரணத்தினால் திடீரென நின்று போனால் உடனே CPR செயவதினால் அதனை இயங்க வைத்து அவர் உயிரை காப்பாற்ற முடியும். CPR என்றால் என்ன? அதனை எல்லோரும் கற்க வேண்டிய அவசியம் என்ன போன்ற CPR குறித்த பல கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் Blacktown மற்றும் Westmead மருத்துவமனைகளில் Senior Emergency Specialistஆக பணியாற்றி வரும் டாக்டர் தயாமதி ஜெகநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.