Sbs Tamil - Sbs

முடி ஏன் கொட்டுகிறது? வழுக்கை ஏன் ஏற்படுகிறது? தீர்வு என்ன?

Informações:

Synopsis

நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஏன் முடி கொட்டுகிறது? வழுக்கை ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு பதிலும், அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நேர்முகம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு: 2018