Sbs Tamil - Sbs

மனைவியைக் கொன்ற வழக்கில் 40 ஆண்டுகளின் பின் சிறையிலடைக்கப்பட்ட நபர்- பின்னணி என்ன?

Informações:

Synopsis

40 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியை கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கிறிஸ்டோபர் டோசன் என்ற சிட்னி நபர் தான் குற்றமற்றவர் என தொடர்ந்தும் வாதாடி வருகிறார். அத்துடன் தனக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டுமென அவர் தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அண்மையில் நடைபெற்றது. இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.