Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவில் பரவ ஆரம்பித்துள்ள புதிய வகை கோவிட் திரிபுகள்!

Informações:

Synopsis

"FLiRT" எனப் பெயரிடப்பட்ட கோவிட்-19 புதிய தொகுதி திரிபுகள் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தநிலையில், அது தற்போது ஆஸ்திரேலியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.