Sbs Tamil - Sbs
Half a million claims still waiting as Centrelink and Medicare cut down backlogs - நிலுவையிலுள்ள ஐந்து இலட்சம் கோரிக்கைகளைக் கையாள்வதற்கு 3000 புதிய ஊழியர்கள்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:48
- More information
Informações:
Synopsis
Services Australia has halved its Centrelink and Medicare backlog in the space of three months, but well over half a million claims are still awaiting a response. Karthikeyan Ramanathan, a social services volenteer explains in detail. Segment produced by Praba Maheswaran. - Centrelink மற்றும் Medicare சேவைகளுக்கான கோரிக்கைகளை Services Australia மூன்று மாத இடைவெளியில் பாதியாகக் குறைத்துள்ளது. ஆனாலும் அரை மில்லியனுக்கும் அதிகமான கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் காத்திருக்கின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.