Sbs Tamil - Sbs

Vivid Sydney ஒளித்திருவிழா கோலாகலமாக தொடங்கியது!

Informações:

Synopsis

சிட்னிவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வூட்டவென பலவண்ண ஒளியூட்டல்கள், இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் Vivid Sydney மே 24 இரவு தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.