Sbs Tamil - Sbs

Future Made in Australia: Government Plan's Background and Vision - “உலகின் எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது” – திட்டத்தின் பின்னணி என்ன?

Informações:

Synopsis

Australia's next grand vision is to extract rare minerals known as Critical Minerals, utilise them domestically, and increase exports. In this context, R. Sathyanathan, a veteran in the media industry, elaborates on the background of the government's proposed Future Made in Australia plan. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவின் அடுத்த இலக்கு Critical Minerals என்று சொல்லப்படுகின்ற அரிதான கனிமங்களை தோண்டி எடுப்பது, உள்நாட்டில் பயன்படுத்துவது, இன்னும் அதிகமாக ஏற்றுமதி செய்வது என்பதாகும். இந்த பின்னணியில் அரசு முன்வைத்துள்ள Future Made in Australia – எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது என்ற திட்டத்தின் பின்னணி குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.