Sbs Tamil - Sbs

Thiruvalluvar Statue Unveiled: A Monument of Heritage Sparks Controversy - திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் அது ஏற்படுத்தும் சர்ச்சையும்!

Informações:

Synopsis

A statue of Thiruvalluvar was installed in Pendle Hill Civic Park in Sydney on Thursday, 23 May. However, the manner in which the statue was unveiled, and its current condition have been criticised by some. Participating in the program discussing this controversy are Dr. Chandrika Subramaniyan of the Tamil Development Forum, Mr. Anaganbabu, Secretary of the Tamil Arts and Culture Association, Lord Mayor Lisa Lake of Cumberland City Council, and Wentworthville Ward Councillor Suman Saha. Produced by RaySel. - சிட்னி பெருநகரின் Pendlehill Civic Park எனும் அரசு பூங்காவில் கடந்த வியாழக்கிழமை திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால் பூங்காவில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட விதமும், திருவள்ளுவர் சிலை பூங்காவில் இருக்கும் நிலையும் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றவர்கள்: தமிழ் வளர்ச்சி மன்றத்தின் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் அனகன்பாபு, Cumberland City Councilலின் Lord Mayor Lisa Lake & Wentworthville Ward Councillor Sum