Sbs Tamil - Sbs

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து கட்டணம் 50 சதங்களாக குறைக்கப்படுகிறது!

Informações:

Synopsis

குயின்ஸ்லாந்து மாநில பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 50 சதங்களாகக் குறைக்கப்படவுள்ளது. இப்பரீட்சார்த்த திட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.