Sbs Tamil - Sbs

இந்திய தேர்தல்: தென் மாநிலங்களின் கள நிலவரம்

Informações:

Synopsis

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், இமாச்சலப்பிரதேசம், தென்மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பதின்மூன்றாம் பாகம்.