Sbs Tamil - Sbs

Mr Wikipedia, E Mayooranathan - தமிழ் அறிவியலுக்கு ஒரு களஞ்சியம் அமைத்த மயூரநாதன்

Informações:

Synopsis

Canada Literary Garden honoured Mr E Mayooranathan with life-time achievement award for his longest and continuous contribution to the development of content in Wikipedia Tamil in 2016.. - தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.