Sbs Tamil - Sbs

93 வயதில் 5வது திருமணம் செய்துகொண்டார் ஆஸ்திரேலிய செல்வந்தர் Murdoch

Informações:

Synopsis

உலக ஊடகச் சக்கரவர்த்தியான ஆஸ்திரேலியாவின் Rupert Murdoch தனது 93வது வயதில் ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.