Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலிய குடியுரிமையை விரைவாகப் பெற புதிய வழியைத் திறக்கும் இராணுவம்

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் இணையும் வெளிநாட்டவர்கள் விரைவாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்ள வழிசெய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு தகுதிபெறுவதற்கு சில முன் நிபந்தனைகளை பூர்த்திசெய்ய வேண்டும். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.