Sbs Tamil - Sbs

Skilled Migration: என்னென்ன வேலைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கவுள்ளது?

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவில் என்னென்ன வேலைகளுக்கான விசாக்களுக்கு அரசு முன்னுரிமையளித்து அதை விரைவாகப் பரிசீலிக்கும் என்ற முன்வரைபுப் பட்டியலை Jobs and Skills Australia வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.