Sbs Tamil - Sbs

Sita- A Dance Film in Sydney - சிட்னியில் 'சீதா'- வித்தியாசமான ஒரு கலைப்படைப்பு

Informações:

Synopsis

Samskriti School of Dance, in collaboration with Apsaras Dance Company, presents 'Sita' on Friday, June 7th, at the Arts and Cultural Exchange in Parramatta, Sydney. Renuka Thuraisingham speaks with Aravinth Kumarasamy, Artistic Director of Apsaras Dance Company, about this event. - Samskriti School of Dance-இன் ஏற்பாட்டில் அப்சரஸ் நடன நிறுவனம் வழங்கும் 'சீதா' என்ற நிகழ்வு ஜுன் 7ம் திகதி வெள்ளிக்கிழமை சிட்னியில் Arts and Cultural Exchange, Paramatta எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் அப்சரஸ் நடன நிறுவனத்தின் கலை இயக்குனர் அரவிந்த் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.