Sbs Tamil - Sbs

India General Election 2024 Results - Wins, Losses and Surprises - இந்திய நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சொல்வது என்ன?

Informações:

Synopsis

As India’s election counting progressed on Tuesday, with hundreds of millions of votes counted and leads solidifying on most of the country’s 543 seats, Mr Savithiri Kannan who is a veteran freelance journalist and editor of Aram online magazine analyse more about the election results. - இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரம் என்ன? மத்தியில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள்? கட்சிகளின் வெற்றி தோல்விகளுக்கான காரணம் என்ன? போன்ற விடயங்களை அலசுகிறார் அறம் இணைய இதழ் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான திரு சாவித்திரி கண்ணன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.