Sbs Tamil - Sbs

இந்திய தேர்தல் முடிவு: அறியவேண்டிய செய்திகளும், தகவல்களும்!

Informações:

Synopsis

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், தேர்தல் முடிவு குறித்த முக்கிய செய்திகளையும், அது தொடர்பான தகவல்களையும் முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பதினான்காம் பாகம்.