Sbs Tamil - Sbs

உயிருடன் கால்நடை ஏற்றுமதிக்கு அரசு தடை விதிப்பது ஏன்?

Informações:

Synopsis

உயிருடன் கால்நடைகளை ஏற்றுமதி செய்வது 2028 ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறுத்தப்படுகிறது என்றும் தடை செய்யப்படுகிறது என்றும் அரசு அறிவித்துள்ளது. அரசின் முடிவு விவசாயிகளிடம் கோபத்தையும், விலங்கு நலன் விரும்புவோரிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Sam Dover & Christopher Tan. தமிழில்: றைசெல்.