Sbs Tamil - Sbs

இராணுவத்தில் இணைவது மூலம் விரைவாக குடியுரிமை பெற புதிய வழி

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்பு இலக்குகளை அடையவும் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் இணையும் வெளிநாட்டவர்கள் விரைவாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்ள வழிசெய்யும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.