Sbs Tamil - Sbs

சிவராத்திரி வழிபாட்டில் காவல்துறை அடிதடி – நடந்தது என்ன?

Informações:

Synopsis

இலங்கையின் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தில் வழிபாட்டடில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் உத்தரவுகளை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.