Sanchayan On Air

Singapore’s founding father Lee Kuan Yew is no more / ????????? ????????????? ?????!

Informações:

Synopsis

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ இன்று காலமானார். சிங்கப்பூர் தேசத்தை நிறுவியவர் அல்லது சிங்கப்பூரின் தந்தை எனப்படும் லீ குவான் யூ அவர்களுக்கு வயது 91. லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.