Sanchayan On Air

Give women the power…. families will excel / “??????? ?????????????? ????????? ????????”

Informações:

Synopsis

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய மாகாணங்களில் பொருளாதாரம், சுனாமி, மற்றும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மீண்டும் வாழ்வளிப்பது என்ற நோக்கத்துடன் இயங்கும் CORD அமைப்பை இலங்கையில் இயக்கிவரும் கொளரி மகேந்திரன் அவர்கள் ஆஸ்திரேலியா