Sanchayan On Air

Legal Tips: Renting / ???? ?????????????????… ???????? ?????

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய நகரங்களில் வீடொன்றை வாடகைக்கு எடுப்பதை விட, வைக்கோற்புதரில் ஊசியைத் தேடிவிடலாம் என்று அநுபவப்பட்டவர்கள் சொல்வார்கள். ஊசியைத் தேட முனையுமுன்னர், வாடகை வீட்டில் அமர்பவர்களுக்குரிய சட்ட உரிமைகளைப்பற்றியும், அவர்கள் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் பற்றியும் Ildiko Dauda எழுதிய செய்தி விவரணத்தைத்