Sanchayan On Air

Will the new Budget bring you Good News? / ????? ???? ?????????????? ?????????? ???????? ????????

Informações:

Synopsis

அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தில், வறுமையில் வாடும் சிறுவர்களுக்கென, 850 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருப்பதாக ஆஸ்திரேலிய அரசு சொல்கிறது. early-childhood safety net என்ற புதிய திட்டத்தினூடாக குடும்பங்களும் சமூகங்களும் குழந்தை பராமரிப்பு சேவைகளை ஒழுங்கமைக்க வழி சமைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தில் கொண்டுவரப்படவுள்ள