Sanchayan On Air

Tamil Internet Conference promotes learning / ????????????????? ?????? ?????????? ????? ???? ??????

Informações:

Synopsis

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக, அதில் பங்கு கொண்டு கட்டுரை படித்த முனைவர் சீதாலட்சுமி அவர்களின் கருத்துகளுடன் நிகழ்ச்சி தயாரித்திருக்கிறார், குலசேகரம் சஞ்சயன். The fourteenth Tamil Internet Conference