Sanchayan On Air

First Tamil Prime Minister / ????? ????? ??????? ??????? ?????????

Informações:

Synopsis

திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழ்ப்பழமொழி.  தாமாகத் திரைகடலோடிச் சென்றவர்கள் பலர்.  கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர் சிலர்.  அவர்கள் எல்லோரது சந்ததியினரும் தமிழர் பெயர் தாங்கி, தமிழர் அடையாளங்கள் தாங்கி உலகின் பலபாகங்களில் வாழ்ந்து வருகிறோம்.  அதில் சிலர் பெரும்பதவிகள் பெற்று,