Sanchayan On Air

British – Invasion / ????????????? – ???????????

Informações:

Synopsis

பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்குள் காலடி எடுத்து வைத்தபோது, பூர்வீக மக்களை மனிதர்களாகவே கணக்கில் கொள்ளவில்லை. பூர்வீக மக்களுக்குப் பிரித்தானியர்கள் செய்த கொடுமைகளின் சில வரலாற்று உண்மைகளையும், பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது படையெடுப்பு என்று சிட்னி மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும் நிகழ்ச்சி