Sanchayan On Air

Tamil teachers for Expatriate Tamils / ?????? ????? ???????? ??????????? ???????????

Informações:

Synopsis

SRM பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுபவரும், தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பை இயக்கிவருபவருமான, பேராசிரியர் இல சுந்தரம் அண்மையில் சிட்னிக்கு வந்திருந்தபோது, அவரது செயற்பாடுகள் குறித்தும், மெல்பேர்ணில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை(Australian Tamil Academy)யுடன் இணைந்து அயலகத் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும்