Sanchayan On Air

Caste in Australia! – Part 2 / ????????????????? ????! (?????????????)

Informações:

Synopsis

சாதிக்கு எல்லைகள் கிடையாது என்பதை ஆஸ்திரேலியாவில் குடியேறிய பலர் நேரடியாக கண்டுவருகின்றனர். குறிப்பாக சாதிச் சங்கங்கள் இங்கு முளைக்கத்துவங்கியுள்ளன. சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டால் அதை தடுக்க சட்டங்களில்லை. ஆஸ்திரேலியாவில் சாதி – Untouchables Amongst US எனும் தலைப்பில் SBSக்காக