Sanchayan On Air

Dogs to sniff out Cancer / ?????? ???????????? ???????????? ????????? ???????

Informações:

Synopsis

நாய் நன்றி உள்ள விலங்கு, நாய் வீட்டைக் காக்கும் என்பார்கள். ஆனால் நாய் மனிதனைக் காப்பாற்றும், அதுவும் புற்று நோயிலிருந்து காப்பாற்றும் என்று பிரித்தானிய மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆஸ்திரேலிய புற்று நோய் ஆராய்சசியாளர்கள், பிரித்தானிய ஆராய்ச்சியைக் கூர்ந்து அவதானித்து வருகிறார்கள். இது