Sanchayan On Air

Will Organic Food solve Shortage crisis? / ?????? ?????????? ???????? ????? ??????????

Informações:

Synopsis

இன்னமும் நாற்பது வருடங்களில் ஆஸ்திரேலிய மக்கள் தொகை நாற்பது மில்லியனாக அதிகரிக்கப்போகிறது என்று The Intergenerational அறிக்கை சொல்கிறது. அவ்வளவு பேரது வயிற்றையும் எப்படி நிரப்பப்போகிறோம் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. உணவு உற்பத்தியைப்பெருக்குவதற்கு இரசாயனப் பொருட்களின் பாவனையை அதிகரிப்பது