Sanchayan On Air

Australia’s First Female Judge / ??????????????? ????? ???? ??????? ????????????

Informações:

Synopsis

காலத்துளி நிகழ்ச்சியில் தெற்கு ஆஸ்திரேலிய உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக 1965ம் ஆண்டு செப்டம்பர் 23ம் நாள் நியமிக்கப்பட்ட Roma Mitchell அவர்கள், ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி மட்டுமல்ல, மேலும் பல பெருமைகளுக்குரியவர் என்று சொல்கிறார், குலசேகரம் சஞ்சயன்.