Sanchayan On Air

Help or Hurt / ?????? ??????????

Informações:

Synopsis

சிட்னியில் புகலிடம்கோரி வந்த ஒருவர் அகால மரணமடைந்தபோது, பலர் உதவிக்கு முன்வந்தார்கள். அவர்களுக்கு பங்களிப்பு செய்தவர்களின் பட்டியலைத் தருமாறு இறந்தவரின் சகோதரன் கேட்டபோது அதனைத் தரமுடியாது என்று அதில் ஈடுபட்டவர்கள் மறுத்தபோது, அது ஏன் என்று கேள்வி எழுப்பினார், ஜெசிந்தன் நவரட்ணம்.