Sbs Tamil - Sbs
Budget – நிதிநிலை அறிக்கை பற்றி தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:14:54
- More information
Informações:
Synopsis
லேபர் கட்சி தலைமையிலான அரசு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை முன்வைத்தது. எதிர்கட்சியான லிபரல் கட்சியும் தனது பதிலை முன்வைத்தது. இவை குறித்து ஆஸ்திரேலிய தமிழ் மக்கள் சிலரின் கருத்துக்களை SBS தமிழ் நிகழ்ச்சிக்காக தொகுத்தளிக்கிறார் சுக்ருதி நாராயணன்.